Magnesium

மல்லிகையில் மெக்னீசியச் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • முதிர்ந்த இலைகளில் அறிகுறிகள் தோன்றும்
  • இலைகளில் நரம்பிடை சோகை காணப்படும்

நிவர்த்தி

மெக்னீசியம் சல்பேட் 1% தழை தெளிப்பாக தெளிக்கவும்.