மல்லிகையில் மேன்கனீசு சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
இலைகளில் நரம்பிடை சோகை காணப்படும்
இலைகள் மஞ்சள் நிறமாகவும் நரம்புகள் பச்சை நிறமாகவும் தென்படும்
இலைகள் திடமாக மாறிவிடும்
நிவர்த்தி
மேன்கனீசு சல்பேட் 5 - 10 கிராம் / செடி மண்ணில் கலந்து இடவும்
மேன்கனீசு சல்பேட் 0.5% இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்