மல்லிகையில் தழைச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
செடியின் வளர்ச்சி குன்றி காணப்படும்
முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறத்தில் மாறிவிடும்
நிவர்த்தி
யூரியா 1% தழை தெளிப்பாக தெளிக்கவும்.