Potassium

மல்லிகையில் சாம்பல்சத்து பற்றாக்குறை:

அறிகுறிகள்

  • அறிகுறிகள் முதன் முதலில் முதிர்ந்த இலைகளில் காணப்படும்
  • இலைகளின் விளிம்புகளில் பசுமை சோகை தோன்றும்
  • இலைகளின் முனைகளில் காயத் தொடங்கி நுனி வரை காய்ந்துவிடும்

நிவர்த்தி

பொட்டாசியம் க்ளோரைட் 0.5% தழை தெளிப்பாக தெளிக்கவும்.