Zinc

மல்லிகையில் துத்தநாகச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இலைகள் சிறியதாக மாறிவிடும்
  • இளம் இலைகளில் பசுமை சோகை காணப்படும்

நிவர்த்தி

துத்தநாக சல்பேட் 0.5% தழை தெளிப்பாக தெளிக்கவும்.