Iron

மாவில் இரும்புச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • அறிகுறிகள் முதன் முதலில் இளம் இலைகளில் தான் தோன்றும்
  • ஆரம்பத்தில் சிறிய இலைநரம்புகள் பச்சை நிறத்திலேயே இருக்கும். பின்பு நரம்புகள் மஞ்சள் நிறமாக மாற ஆரம்பித்து இலை முழுவதும் மஞ்சள் நிறமாக மாறிவிடும்
  • இலைகள் ஒரே சீராக மஞ்சள்  நிறமாக மாறினாலும் இலைகள் காய்வதில்லை

நிவர்த்தி

ஃபெர்ரஸ் சல்பேட் உரத்தை மண்ணில் கலந்து இடவும்