மாவில் வெளிமச் சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
வளர்ச்சி குன்றி காணப்படும்
முதிரா நிலையில் இலைகள் மஞ்சள் கலந்த பழுப்பு நிற பசுமை சோகையாக மாறி உதிர்ந்துவிடும்
ஒவ்வொரு ஜோடி இலைநரம்புகளின் நடுவில் சரகு போன்று ஆரம்பித்து பச்சை நிற விளிம்புடன் இருக்கும்
நிவர்த்தி
மெக்னீசியம் சல்பேட் 5-10 கிலோ/ஹெக் மண்ணில் கலந்து இடவும்
2% மெக்னீசியம் சல்பேட்டை இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்