Potassium

மாவில் சாம்பல்சத்து  பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இலைகள் கருத்து காணப்படும். இலைகளின் வளர்ச்சியும், வீரியமும் குன்றி காணப்படும்
  • வெள்ளை, மஞ்சள் அல்லது செம்மஞ்சள் நிற பசுமை சோகை புள்ளிகள் முதிர்ந்த இலையின் மேல் தோன்றும். பின் அது அடி மற்றும் மேல் மட்டத்தில் உள்ள இலைகளுக்கும் பரவி விடும்.
  • இலை விளிம்புகளில்  உள்ள பகுதிகள் காய்ந்து காணப்படும்
  • வேர்களின் வளர்ச்சி மிகவம் மோசமாக இருக்கும்
  • சிறிய இலைகளின் முனைகள் பின்னோக்கிக் காய்ந்துவிடும்

நிவர்த்தி

  • பொட்டாசியம் க்ளோரைட் 2%ஐ இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்