Boron

அரளியில் போரான் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இளம் இலைகள் மற்றும் புதிதாக வளரும் இலைகளில் உருவமாற்றம் ஏற்படும்
  • மேல் தண்டுகள் கருப்பாக மாறி இறக்க நேரிடும்
  • இனப்பெருக்கத்தின் பொழுது உருவமாற்றம் ஏற்படும்

நிவர்த்தி

போராக்ஸ் 0.2% தழை தெளிப்பாக தெளிக்கவும்.