வெங்காயத்தில் இரும்புச்சத்து பற்றாக்குறை:-
அறிகுறிகள்
இளம் இலைகள் முழுவதுமாக மஞ்சள் நிறத்தில் மாறிவிடும்.
நிவர்த்தி
இரும்பு சல்பேட் 0.5% தழை தெளிப்பாக தெளிக்கவும்.