Nitrogen

 

அறிகுறிகள்

தழைச்சத்து பற்றாக்குறையால் இளம் செடி மிக மெதுவாக வளர்கிறது. இலைகள் மிருதுவாகவும், சன்னமாகவும், இளம் பச்சை நிறத்துடனும் காணப்படும். நுனி மஞ்சள் நிறமாகி, மெல்ல மெல்ல அடிவரை மஞ்சளாகிறது. குறிப்பிடும் படி செடி வளர்ச்சியின்றி காணப்படும். மழைக்காலத்தில் குறைபாடு அதிகமாகிறது.

நிவர்த்தி

1% யூரியா அல்லது 2% டைஅமோனியம் பாஸ்பேட்டை வார இடைவெளியில் 2 முறை இலை மேல் தெளிக்க வேண்டும்.