Phosphorus

 

அறிகுறிகள்

வெங்காயம் பருக்கும் பொழுது. மணிச்சத்து பற்றாக்குறை அதிகமாகிறது. செடி வளர்ச்சி குறைவாகி, முதிர்ந்த இலைகளின் நுனி காய்ந்து சருகாகிறது. பாதிக்கப்பட்ட இலைகளில் பச்சை நிறத்திற்கிடையில், மஞ்சள் நிற திட்டுகள் காணப்படும். பின்பு பழுப்பு நிறமடையும்.

நிவர்த்தி

2% டைஅமோனியம் பாஸ்பேட்டை 15 நாட்கள் இடைவெளியில் 2 முறை இலை மேல் தெளிக்க வேண்டும்.