வெங்காயத்தில் கந்தகச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
இளம் இலைகள் மஞ்சள் நிறமாகக் காணப்படும்.
நிவர்த்தி
மக்னீசியம் சல்பேட்டை தழை தெளிப்பாக தெளிக்கவும்