Boron

போரான் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

உச்சியில் இலைகளுக்கு இடைப்பட்ட தூரம் குறைந்து சிறிய இலைகளாக உச்சியில் அமைந்திருக்கும். நுனிக் கிளைகளில் கீழ் நோக்கி திசுக்கள் மடிந்து கொண்டு வரும்.

நூறு லிட்டர் நீரில் 500 கிராம் போராக்ஸ் அல்லது 300 கிராம் போரிக் அமிலம் கலந்த கரைசலை, ஜன் மாதம் தொடங்கி மாதம் ஒரு முறை வீதம்மூன்று தடவை தெளிக்கவும்.

நிவர்த்தி

ஒரு மரத்திற்கு அடி உரமாக 10 கிலோ மக்கிய தொழுவுரமும் மூன்றாம் மாதத்திலிருந்து இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மரத்திற்கு 50 கிராம் வீதம் தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்து இட்டு வரவேண்டும்.