Magnesium

 

பப்பாளியில் வெளிமச்சத்து பற்றாக்குறை

  • அடி இலைகளிள் நடு நரம்பிற்கும் ஒரத்திற்குமிடையில், மஞ்சள் திட்டுக்கள் தோன்றி, இத்திட்டுக்கள் இணைந்து, இலை முழுவதும் பொன்நிற மஞ்சளாகும், நடு நரம்புப் பகுதி பச்சையாக இருக்கும்.
  • மஞ்சள் நிறப் பகுதியில், திசுக்கள் மடிந்து கரும்புள்ளிகள் தோன்றும், இலைக் காம்புகள் நீல நிறம் கலந்த ஊதா நிறமாகத் தோன்றும்.
  • பற்றாக்குறை அதிகரிக்கும்பொழுது, இலைகளின் அடிப்பட்டைகள் தண்டிலிருந்து விலகி, உரிய நேரத்திற்கு முன்பே இலைகள் காய்ந்துவிடும்.
  • தண்டின் வலிமையும் குறைந்துவிடும்.

நிவர்த்தி

  • மெக்னீசியம் சல்பேட்  1-2% தழை தெளிப்பாக தெளிக்கவும்