பப்பாளியில் தழைச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
தழைச்சத்து பற்றாக்குறையால் வளர்ச்சி மெதுவாக இருக்கும்
இலைப் பகுதிகளில் மங்களான மஞ்சள் நிறத்தில் காணப்படும்
இலைக்காம்புகள் சிறியதாகவும், மெல்லியதாகவும் சுருங்கி இருக்கம்
நிவர்த்தி
யூரியா 2% தழை தெளிப்பாக தெளிக்கவும்