- மணிச்சத்து பற்றாக்குறையால் பப்பாளிகள் நீண்டு வளர்வதைக் குறைக்கும். இரண்டு அடி உயரத்திற்கு முதிர்ந்த இலைகள் அதிகமாகக் காய்ந்து காணப்படும்
- இலை உற்பத்தியை குறைத்துவிடும்
- இறுதியாக பசுமை சோகையும், முதிராத நிலையில் இறப்பும் ஏற்படும்
- மணிச்சத்து பற்றாக்குறையால் இலைகள் நீலம் அல்லது ஆழ்ந்த பச்சை நிறத்தில் இருக்கும்
|