பப்பாளியில் சாம்பல்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
பற்றாக்குறையினால் வளர்ச்சி குறைந்து காணப்படும்
இலைகள் சிறியதாக இருக்கும். முதிராநிலையிலேயே செடிகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்
ஊதா கலந்த பழுப்பு நிறத்திட்டுக்கள் இலைக்காம்புகளின் அடியில் தோன்றும்
பழங்கள் இயல்பான் வடிவத்தில் இருக்காது. பழங்கள் முழுமையாக இருக்காது. அதனால் விற்பனைக்கு உகந்தது அல்ல.
நிவர்த்தி
பொட்டாசியம் க்ளோரைட் 2% தழை தெளிப்பாக தெளிக்கவும்