Magnesium

பீச்சில் வெளிமச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • அடி இலைகள், நடு நரம்பு மற்றும் வெளி விளிம்புகளில் மஞ்சள் நிறப்புள்ளிகள் காணப்படும்
  • இலைகள் முழுவதும் மஞ்சளாக மாறி உதிர்ந்து விடும்

நிவர்த்தி

  • மெக்னீசியம் சல்பேட் 1-2%  தழை தெளிப்பாக தெளிக்கவும்