பீச்சில் தழைச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
வளர்ச்சி குன்றி காணப்படும்
முதிர்ந்த இலைகளின் முனையில் மங்கலான பச்சையிலிருந்து லேசான மஞ்சள் நிறம் (பச்சை சோகை) தோன்றும்
கடுமையான பற்றாக்குறையைப் பொறுத்து பச்சை சோகையினால் முதிர்ந்த இலைகள் இறக்கவோ அல்லது உதிரவோ நேரிடும்
நிவர்த்தி
1-2% யூரியாவை இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாகதெளிக்கவும்