பீச்சில் மணிச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
அறிகுறிகள் முதலில் முதிர்ந்த இலைகளின் மேல் தோன்றும்
இலைகள் சிறியதாகவும் குறுகியும் ஊதா அல்லது வெண்கல நிறத்தில் நிறமாற்றம் ஏற்படும்
இலைகள் காய்ந்து காணப்படும் காய்ந்த பகுதிகள் உதிர்ந்துவிடும்
நிவர்த்தி
டி.ஏ.பி 2% தழை தெளிப்பாக தெளிக்கவும்