- பசுமை சோகை முதன் முதலில் முதிர்ந்த இலைகளின் முனையில் காணப்படும் ( இலை விளிம்புகள் கருகி காணப்படும்)
- செடிகளில் சாம்பல் சத்து பற்றாக்குறை ஏற்பட்டால் வளர்ச்சி மெதுவாகவும், வளர்ச்சி குன்றியும் காணப்படும்
- தண்டுகள் திடமில்லாமல் இருக்கும்
- விதைகள் மற்றும் பழங்களின் அளவு சிறியதாக இருக்கும். இதனுடைய உற்பத்தியின் அளவு குறைந்துவிடும்
|