Sulphur

பீச்சில் கந்தகச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இளம் இலைகள் ஒரே சீராக மஞ்சள் நிறத்திலும், மங்கிய நிறத்தில் இலை நரம்புகளும் காணப்படும்
  • வளா்ச்சி விகிதம் குறைந்துவிடும். முதிர்ச்சியடைவது தாமதமாக இருக்கும்
  • செடியின் தண்டுகள் விறைப்பாகவும், மெல்லியதாகவும், மரக்கட்டை போன்றும் காணப்படுமு்
  • அறிகுறிகள் தழைச்சத்து பற்றாக்குறையைப் போன்றே இதிலும் காணப்படும். மணல் நிலத்தில் அறிகுறிகளை அதிகமாக காணலாம்

நிவர்த்தி

  • சுண்ணாம்புக்கட்டி 20 கிலோ/ஹெக் என்ற அளவில் மண்ணில் கலந்து இடவும்