பியிரில் கார்மச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
வளர்ச்சி குன்றி காணப்படும்
அறிகுறிகள் முதலில் வளர்முனையிலும், இளம் இலைகளிலும் தோன்றும்
இலைகள் தடியாகவும், சுருண்டும்காணப்படும். பிறகு இலைகள் ஒடிந்துவிடும்
நிவர்த்தி
போராக்ஸ் 25 கிலோ /மரம்/வருடம் என்ற அளவில் மண்ணில் கலந்து இடவும்