பியிரில் வெளிமச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
முதிர்ந்த இலைகளில் நரம்பிடை சோகை காணப்படும்
இலை நரம்புகளுக்கிடையில் உள்ள இலைத் திசுக்கள் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் மாறிவிடும். ஆனால் இலைநரம்புகள் மட்டும் பச்சை நிறத்திலேயே இருக்கும்
தீவிரமான சமயத்தில் அறிகுறிகள் இளம் இலைகளில் தோன்றும். இதனால் முதிராநிலையிலேயே இலைகள் உதிர்ந்து விடும்
நிவர்த்தி
மெக்னீசியம் சல்பேட்டை மண்ணில் கலந்து இடவும்