Potassium

பியிரில் சாம்பல் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • பசுமை சோகை முதன் முதலில் முதிர்ந்த இலைகளின் முனையில் காணப்படும் ( இலை விளிம்புகள் கருகி காணப்படும்).
  • செடிகளில் சாம்பல் சத்து பற்றாக்குறை ஏற்பட்டால் வளர்ச்சி மெதுவாகவும், வளர்ச்சி குன்றியும் காணப்படும்
  • தண்டுகள் திடமில்லாமல் இருக்கும்
  • விதைகள் மற்றும் பழங்களின் அளவு சிறியதாக இருக்கும்
  • இதனுடைய உற்பத்தியின் அளவு குறைந்துவிடும்

நிவர்த்தி

  • சாம்பல்சத்தை ஒரு வருடத்திற்கு ஒரு மரத்திற்கு இரண்டு கிலோ என்ற அளவில் மண்ணில் கலந்து இடவும்