மிளகில் இரும்புச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
இளம் இலைகளில் நரம்பிடை சோகை காணப்படும்
இலை நரம்பு மட்டும் பச்சை நிறமாகவே இருக்கும்
தீவிரமான சமயங்களில் முழு இலைகளும் மஞ்சள் நிறமாக மாறி உதிர்ந்துவிடும்
நிவர்த்தி
இரும்பு சல்பேட் 0.5 கிலோ/மரம் மண்ணில் கலந்து இடவும்
இரும்பு சல்பேட் 1.0% இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்