மிளகில் மெக்னீசியச் சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
நரம்பிடை சோகை முதிராத இலைகளில் தோன்றும். பின் முதிர்ந்த இலைகளிலும் காணப்படும்
மஞ்சளான பகுதிகளில் நைவுப்புண்கள் தோன்றும்
நிவர்த்தி
டோலோமைட் 0.5 கிலோ/ மரம் மண்ணில் கலந்து தெளிக்கவும்
மெக்னீசியம் சல்பேட் 1 இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்