Manganese

மிளகில் மேன்கனீசு சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இளம் இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்
  • இலை நரம்புகள் பச்சை நிறத்திலேயே இருக்கும்

நிவர்த்தி

மேன்கனீசு சல்பேட்டை மண்ணில் கலந்து இடவும்