மிளகில் சாம்பல் சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
வளர்ச்சி குறைந்துவிடும்
இலைகள் வெண்கல நிறத்தில் மாறி பின்நோக்கி கருகி இலை நரம்புகளின் மேல் நைவுப்புண் ஏற்படும்
பின் இலைகள் உதிர்ந்துவிடும்
நிவர்த்தி
பெர்ரஸ் சல்பேட் 0.5 கிலோ /மரம் மண்ணில் கலந்து இடவும்
சாம்பல்சத்து சல்பேட் 1% ஒரு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்