Phosphorus

துவரையில் மணிச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • அறிகுறிகள் தெளிவாக குறிப்பிடவில்லை. செடிகள் சிறுத்தும், வளர்ச்சி குன்றியும் காணப்படும்.
  • இலைகள் ஆழ்ந்த பச்சை நிறமாக இருக்கும். இலையின் அறிகுறிகள் தெளிவாக இல்லை.

நிவர்த்தி

டி.ஏ.பி. 2%ஐ இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக  தெளிக்கவும்