Copper

அன்னாசியில் தாமிரச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • செடிகள் முழுவதும் சேர்ந்து காணப்படும். இலைக்காம்புகளில் உள்ள இடைவெளி குறைந்து இருக்கும்
  • இலையின் அளவு குறைந்துவிடும்

நிவர்த்தி

  • 1-2% காப்பர் சல்பேட்டை தழை தெளிப்பாக தெளிக்கவும்