Potassium

அன்னாசியில் சாம்பல்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • சாம்பல்சத்தின் அறிகுறிகள் முதன்முதலில் முதிர்ந்த இலைகளின் மேல் காணப்படும்.
  • முதிர்ந்த இலைகள் செம்மஞ்சள், மஞ்சள் நிறத்தில் இருந்து மங்களான பச்சை நிறத்தில் மாறிவிடும்.
  • மேல்மட்டம் சிவப்பு கலந்த ஊதா நிறத்தில் நிறமாற்றம் ஏற்படும்
  • இளம் இலைகள் ஆழ்ந்த பச்சை நிறத்திலே இருக்கும்
  • இலைகள் கீழ் நோக்கி சுருங்கி காணப்படும்
  • இலையின் செழிப்பும், விரைப்புத் தன்மையும் குறைந்துவிடும்

நிவர்த்தி

  • 1% பொட்டாசியம் சல்பேட்டை இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக  தெளிக்கவும்