அன்னாசியில் கந்தகச்சத்து குறைபாடு
அறிகுறிகள்
செடி முழுவதும் உள்ள இலைகள் மஞ்சள் நிறமாக மாறும்
நிவர்த்தி
200 கிலோ ஜிப்சத்தை ஒரு எக்டருக்கு அடியுரமாக நடவுக்கு முன் இடவேண்டும்
2 கிராம் நனையும் கந்தகத்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்து இலை வழியாக அறிகுறிகள் மறையும் வரைத் தெளிக்க வேண்டும்