அன்னாசியில் துத்தநாகச் சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
வளர்ச்சி குன்றி காணப்படும்
இலைகள் குறுகி மங்களான பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் தோன்றும்
நரம்பிடை சோகை ஆரம்பத்தில் சிறிய இலையின் நுனியில் தோன்றும். பின் அது இலைகள் முழுவதும் பரவி காணப்படும்
இலை நடு நரம்புகள் மட்டும் பச்சையாகவே இருக்கும்
நிவர்த்தி
துத்தநாக சல்பேட் 0.5% தழை தெளிப்பாக தெளிக்கவும்