Boron

பிளம்ஸில் கார்மச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • முதிரா நிலையிலேயே வாடிவிடும். இலையின் மேல் நீர் போன்ற புள்ளிகள் காணப்படும்
  • இலைகள் முதிரா நிலையிலேயே உதிர்ந்துவிடும். புதர் போன்ற தோற்றத்தை அளிக்கும். இலைகள் சுருண்டு காணப்படும்
  • இலை நரம்புகள் பிரிந்தும், சுருண்டும் காணப்படும்
  • பழங்களில் பசை போன்ற புள்ளிகள் மற்றும் கட்டியாகவும் இருக்கும்
  • இயல்பான வடிவம் இல்லாமல் பழங்கள் சிறியதாக இருக்கும்

நிவர்த்தி

  • போராக்ஸ் 0.5% தழை தெளிப்பாக தெளிக்கவும்