பிளம்சில் சுண்ணாம்புச் சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
புதிதாக வளரும் இலைகள் லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும். அது மங்களான பச்சை நிறத்தில் மாறி இலைகள் கீழ் நோக்கி சுருண்டு காணப்படும்
பின்பு இலைகள் பச்சை கலந்த இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தில் மாறிவிடும்
நுனி தண்டுகள் மோசமாக வளரும்
நிவர்த்தி
சுண்ணாம்பு சல்பேட் 2 கிலோ/ மரம் /வருடம் என்ற அளவில் மண்ணில் கலந்து இடவும்