Phosphorus

பிளம்ஸில் மணிச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • அறிகுறிகள் முதலில் முதிர்ந்த இலைகளின் மேல் தோன்றும்
  • இலைகள் சிறியதாகவும் குறுகியும் ஊதா அல்லது வெண்கல நிறத்தில் நிறமாற்றம் ஏற்படும்
  • இலைகள் காய்ந்து காணப்படும் காய்ந்த பகுதிகள் உதிர்ந்துவிடும்

நிவர்த்தி

  • 2% டி.ஏ.பியை பதினைந்து நாட்கள் இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்