Boron

மாதுளையில் கார்மச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • பழங்கள் சிறியதாகவும், கெட்டியாகவும், இயல்பான் நிலையில் இல்லாமலும் மற்றும் வெடிப்பு உற்று காணப்படும்
  • இலையின் மேல் மட்டத்தில் மஞ்சள் நிறப்புள்ளிகள் தோன்றும்
  • இலையின் நுனிகள் கருகி காணப்படும்
  • இலைகள் கெட்டியாகி ஒடிந்து விடக்கூடும்

நிவர்த்தி

  • பேராக்ஸ் 20 கிராம்/ மரம் என்ற அளவில் மண்ணில் கலந்து இடவும்