உருளைக்கிழங்கில் போரான் சத்து பற்றாக்குறை :-
அறிகுறிகள்
செடிகள் புதர் போன்று மாறி இலைகள் வாடி காணப்படும்.
இலைத்தாள்கள் சுருக்கமுற்று தோன்றும்.
இலைகள் குவளைப் போன்று மேல்நோக்கியும், ஓரங்களில் மங்களான பழுப்பு நிறத் திசுக்கள் காணப்படும்.
நிவர்த்தி
சோடியம் போரேட் 2 கிலோ/ஹெக்டர் என்ற அளவில் மண்ணில் கலந்து இடவும்.
சோடியம் போரேட் 100கிராம்/100 லி தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.