உருளைக்கிழங்கில் இரும்புச்சத்து பற்றாக்குறை :-
அறிகுறிகள்
இளம் இலைகள் மஞ்சள் நிறமாகக் காணப்படும்.
பற்றாக்குறை ஏற்படும் காலங்கிளல் இலைத்தாள்களின் முனைகள் வெகு நாட்கள் பச்சைநிறத்திலேயே இருக்கும்.
நிவர்த்தி
ஃபெர்ரஸ் சல்பேட் 50 கிலோ/ஹெக்டர் மண்ணில் கலந்து இடவும்.
ஃபெர்ரஸ் சல்பேட் 300 கிராம்/100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.