Nitrogen

உருளைக்கிழங்கில் தழைச்சத்து பற்றாக்குறை:-

அறிகுறிகள்

  • இலைகளின்  வளர் முனைகளின் வளர்ச்சியை நிறுத்திவிடும்.
  • இலைகள் கெட்டியாகி உடைந்துவிட நேரிடும்.
  • பசுமை சோகை சீராக இருக்காது.

நிவர்த்தி

போராக்ஸ் 2 % இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்.