உருளைக்கிழங்கில் சாம்பல்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
இலைகள் ஆழ்ந்த நீலம் கலந்த பச்சை நிறமாகவும், இடைக்கணுக்கள் சிறுத்தும் காணப்படும்.
இலை முனைகளில் காய்ந்த புள்ளிகள் தோன்றும்.
பற்றாக்குறை ஏற்பட்டால் இலை விளிம்புகள் காய்ந்து தோன்றும், செடிகள் முதிர்ச்சி அடையும் முன்பே இறக்க நேரிடும்.
நிவர்த்தி
போராக்ஸ் 0.5% தழைத் தெளிப்பாக 15 நாட்ளுக்கு ஒரு முறை தெளிக்கவும்