அறிகுறிகள்
வளரும் இலைகளின்நுனி வளர்ச்சிநின்று விடும். இலைகள் கடினமாகி உடைந்து விடும். ஒழுங்கற்ற பசுங்சோகையுடன் காணப்படும்
நிவர்த்தி
போராக்ஸ் 0.5% தழைத் தெளிப்பாக 15 நாட்ளுக்கு ஒரு முறை தெளிக்கவும்