பரங்கிக்காயில் சாம்பல் சத்து பற்றாக்குறை |
அறிகுறிகள் |
வளர்ந்த இலைகளில, நரம்புகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் மஞ்சள் நிறத்திட்டுகள் தோன்றி, நுனியும் ஒரங்களும் மஞ்சள் நிறமாகவும், பின் பழுப்பு நிறமாகவும் மாறி, உரிய காலத்திற்கு முன்பே உதிர்ந்துவிடும். |
நிவர்த்தி |
1% பொட்டாசியம் சல்பேட்டை இலை மேல் தெளிக்க வேண்டும். |