Boron

முள்ளங்கியில் கார்மச்சத்து பற்றாக்குறை:-

அறிகுறிகள்

  • வளர்ச்சி குறைந்து இருக்கும்.
  • இலைகள் மங்களான பச்சை நிறத்தில் மாறிவிடும்.

நிவர்த்தி

போராக்ஸ் 0.5% தழை தெளிப்பாக தெளிக்கவும்