அறிகுறிகள்
இளம்இலைகள் வெளிறிக் காணப்படும். வேர்கள் அளவில் குறைந்து, வெளிறிக் காணப்படும்.
நிவர்த்தி
இரும்பு சல்பேட் 0.5 - 1% என்ற அளவில் இலைமீது தெளிகக் வேண்டும்.