Manganese

முள்ளங்கியில் மாங்கனீசு சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இளம் இலைகளில் அறிகுறிகள் தென்படும்.
  • இலைகள் மங்களான மஞ்சள் நிறத்தில் மாறிவிடும்.

நிவர்த்தி

மாங்கனீசு சல்பேட் 0.5% தழை தெளிப்பாக தெளிக்கவும்.