|
துவரையில் மணிச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
- அறிகுறிகள் தெளிவாக குறிப்பிடவில்லை. செடிகள் சிறுத்தும், வளர்ச்சி குன்றியும் காணப்படும்.
- இலைகள் ஆழ்ந்த பச்சை நிறமாக இருக்கும். இலையின் அறிகுறிகள் தெளிவாக இல்லை.
நிவர்த்தி
டி.ஏ.பி. 2%ஐ இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும் |