Rice - B
அறிகுறிகள்
  • மஞ்சள் நிறக் கீற்றுகள் காணப்படும். நீலம் கலந்த பச்சை நிற இலைகள் தோன்றும்
  • இலைகள் நீலம் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும். மஞ்சள் நிறக் கீற்றுகள் இலையின் நுனழயில் இருந்து கருக ஆரம்பிக்கும். இலையின் மேல் அல்லது அடிப்பாகத்தில் நடுநரம்பு மஞ்சள் நிறமாக மாறி இருக்கும்.
  • இலையின் நுனிகள் ஊசி போன்று தோற்றமளிக்கும். இலையின் அடிப்பாகம் இயல்பாக காணப்படும்
  • தூர் பிடிப்பது குறைந்து காணப்படும்
நிவர்த்தி
  • மண்ணின் தரத்தைப் பொறுத்து காப்பர் சல்பேட் 1-5 கிலோ என்ற அளவில் கந்தகத்தை ஏக்கருக்கு தெளிக்கவும்
  • தழை தெளிப்பான் குப்பிக் சல்பேட் கரைசலை தெளிக்கவும்